20 ஆம் தேதிக்கு பிறகு அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த எச்சரிக்கை
பதிவு : டிசம்பர் 04, 2018, 01:23 PM
அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்தாவிட்டால், வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி, தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சுகாதார திட்டங்களில் தமிழகம் நாட்டில் முன்னோடியாக இருந்தாலும், 23 மாநிலத்தை காட்டிலும் மருத்துவர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ல‌ஷ்மி நரசிம்மன் தெரிவித்து உள்ளார். சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஊதிய உயர்வு தொடர்பாக, வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அரசு மருத்துவர் வேலைநிறுத்தம் மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அரசு மருத்துவர் வேலைநிறுத்தம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

58 views

பிற செய்திகள்

இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

11 views

துவங்கியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் கூடியுள்ளது.

16 views

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட , சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

207 views

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - அபராதம் விதிப்பு

மதுராந்தகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் பல கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

14 views

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக முடிவு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

51 views

இன்று தி.மு.க. எம்பிக்கள் கூட்டம் - அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.