மின் கட்டணம் ரத்து : முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை - தங்கமணி

மின் கட்டணம் ரத்து : முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை - தங்கமணி
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக, முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார் .. 


Next Story

மேலும் செய்திகள்