அரியலூர் : புதிதாக செய்யப்பட்ட 108 சிவலிங்கங்களுக்கு பூஜை
பதிவு : டிசம்பர் 03, 2018, 06:32 PM
அரியலூரில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயிலில் 108 சிவ லிங்கங்களுக்கு பூஜை நடைபெற்றது.
கார்த்திகை மாதத்தையொட்டி, 108 சிவ லிங்கங்கள் புதிதாக செய்யப்பட்டிருந்தன. அவற்றுக்கு, 108 தம்பதிகள் இணைந்து அபிஷேகம் மற்றும் பூஜை செய்தனர். பன்னீர், பால், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம் கொண்டு நடைபெற்ற அபிஷேகம் மற்றும் தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

953 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4757 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2607 views

பிற செய்திகள்

"மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது " - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

12 views

வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள் : அழுது புரண்ட பெண்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் உமாபதி என்பவரது வீட்டிற்கு உரிய பட்டா இல்லாததால், நீதிமன்ற உத்தரவுப்படி, வட்டாட்சியர் பரமசிவம் தலைமையிலான அதிகாரிகள் இடிக்க வந்தனர்.

68 views

பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு : 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4க்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

8 views

தமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும் - நாராயணசாமி

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

15 views

ஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்

ஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.

19 views

3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

பெரம்பலூர் அருகே 3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

234 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.