மாடுகளை திருடி வந்த வட மாநில இளைஞர்கள் - திருட்டை கண்டுபிடித்த பொதுமக்கள்
பதிவு : டிசம்பர் 03, 2018, 03:56 PM
சென்னை பூந்தமல்லியில் மாடுகளை திருடி வந்த வட மாநில இளைஞர்களை, பொதுமக்கள் விரட்டி பிடித்துள்ளனர்.
பூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் திருடுபோவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்த பகுதி மக்கள், சாலையில் படுத்திருந்த மாடுகளை மர்ம நபர்கள் சிலர் வேனில் ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை பின் தொடர்ந்து விரட்டினர். அனைவரும் தப்பியோடிய நிலையில், சிக்கிய வட மாநில இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். மாடுகளை குறி வைத்து திருடி வந்த வட மாநில இளைஞர்களை மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

911 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3383 views

பிற செய்திகள்

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

230 views

தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...

பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.

126 views

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு "மகாலட்சுமி" என பெயர் சூடல்...

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

66 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.