மதுரை ஆசிரியை உலக சாதனை முயற்சி : 40 மணி நேரமாக தொடர்ந்து பாடம் நடத்துகிறார்
பதிவு : டிசம்பர் 02, 2018, 02:02 PM
மாற்றம் : டிசம்பர் 02, 2018, 05:06 PM
உலக சாதனைக்காக 40 மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுலைகா பானு.
உலக சாதனைக்காக, 40 மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுலைகா பானு. மதுரை காளவாசல் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் அவர், பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை 9 மணிக்கு, இந்த சாதனை முயற்சியை தொடங்கினார். 27 ஆண்டுகளாக ஆசிரியை பணியில் இருக்கும் சுலைகா பானு மாணவர்களுக்கு பிடித்த வகையில், 40 மணி நேரமாக பாடல்கள், ஆட்டம், நாடகம், தனி நடிப்பு போன்ற வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரின் உலக சாதனையை பதிவு செய்வதற்காக, 'சாம்பியன் உலக சாதனை' நிறுவனத்தில் இருந்து நடுவர்கள் வந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி

ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

62 views

அழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி பகுதியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதுரைவீரன் இன்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

919 views

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

343 views

பிற செய்திகள்

"மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது " - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

12 views

வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள் : அழுது புரண்ட பெண்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் உமாபதி என்பவரது வீட்டிற்கு உரிய பட்டா இல்லாததால், நீதிமன்ற உத்தரவுப்படி, வட்டாட்சியர் பரமசிவம் தலைமையிலான அதிகாரிகள் இடிக்க வந்தனர்.

65 views

பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு : 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4க்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

8 views

தமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும் - நாராயணசாமி

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

14 views

ஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்

ஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.

18 views

3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

பெரம்பலூர் அருகே 3 மாத குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

228 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.