பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவை ஏ.பி.ஜே விஷன் 2020 அமைப்பின் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் அறிவியல் செயல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு பயிற்சி
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவை ஏ.பி.ஜே விஷன் 2020 அமைப்பின் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் அறிவியல் செயல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் கனவான 2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாகிட அறிவியலில் முன்னேற்றம் காண வேண்டும்  என்பதற்காக இவ்வமைப்பு பயிற்சி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஆளில்லாத  ஹெலிகாப்டர், ரோபோக்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்