கஜா புயல் - 100 டன் நிவாரண பொருள்கள் : முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக சார்பில் அனுப்பப்படும் சுமார் 100 டன் நிவாரண பொருள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
கஜா புயல் - 100 டன் நிவாரண பொருள்கள் : முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிமுக சார்பில் அனுப்பப்படும் சுமார் 100 டன் நிவாரண பொருள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார். தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 5 லாரிகளில்  சுமார் 100 டன் அரிசி உள்ளிட்டவை அனுப்பப்படுகிறது. இதனை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்