சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பிற மதத்தைச் சேர்ந்த பெண்கள் செல்ல முற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாமக்கல்லில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
x
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பிற மதத்தைச் சேர்ந்த பெண்கள் செல்ல முற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாமக்கல்லில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கேரள அரசு, காவல்துறையை ஏவி, ஐயப்ப பக்தர்களை கைது செய்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்