தீப திருநாள் : மகாரத தேர் திருவிழா

கார்த்திகை தீபத்திருநாளின் 7ஆம் நாளான இன்று, திருவண்ணாமலையில், பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் நடைபெற்றது.
தீப திருநாள் : மகாரத தேர் திருவிழா
x
கார்த்திகை தீபத்திருநாளின் 7ஆம் நாளான இன்று, திருவண்ணாமலையில், பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் தேரோட்டத்தை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வடம் பிடித்து துவக்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்