கஜா புயல் பாதிப்பு-ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயக்குனர் ஷங்கர், 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.
கஜா புயல் பாதிப்பு-ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயக்குனர் ஷங்கர், 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். ஆன்லைன் மூலமாக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்த தொகையை அவர் அனுப்பியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்