புயலால் மின்துறைக்கு ரூ. 1000 கோடி சேதம் - மின் துறை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயலால், மின் துறைக்கு, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
புயலால் மின்துறைக்கு ரூ. 1000 கோடி சேதம் - மின் துறை அமைச்சர் தங்கமணி
x
தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயலால், மின் துறைக்கு, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அமைச்சர், புயலில் சிக்கி, கீழே விழுந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணி,. போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறினார். அதேநேரம், நகர்புறங்களில் 3 நாட்களுக்குள்ளும், கிராமப்புறங்களில், ஒரு வார காலத்திற்குள்ளும், மின் இணைப்புகள் விநியோகிக்கப்பட்டு விடும் என்று அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்