"நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு சரியே" - சீமான்

புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்த நடிகர் விஜய் மீது கேரள அரசு வழக்குப்பதிவு செய்தது சரியே என்று சீமான் பேட்டியளித்துள்ளார்..
நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு சரியே - சீமான்
x
புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்த நடிகர் விஜய் மீது கேரள அரசு வழக்குப்பதிவு செய்தது சரியே என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் 82 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் சீமான் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர், ரஜினியையும் விமர்சித்தார். வசூலிக்க முடியும் என்றும், ரஜினியின் அறிவிப்பு வெறுமனே வெளியிடப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்