புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை 8939 888 401 வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்
பதிவு : நவம்பர் 18, 2018, 08:54 PM
கஜா புயலால் தங்கள் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த வீடியோக்களை 89 39 88 84 01 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம்.
அனுப்புனரின் பெயர், வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்களின் வீடியோக்கள் தந்தி டிவியில் ஒளிபரப்பப்படும். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

828 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3351 views

பிற செய்திகள்

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு : 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் போலீஸ் காவலுக்கு அழைத்து வரப்பட்ட 3 பேர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

99 views

பா.ம.க.வை கிண்டலடித்து முகநூலில் பதிவு: இளைஞரை கைது செய்தது போலீஸ்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பா.ம.க.வினரை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

415 views

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் : நாளை முதல் தோழமை கட்சிகளுடன் பேச்சு - ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி​யின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

32 views

திருப்பதி விமான நிலைய பணிகள் துவக்கம் : அடிக்கல் நாட்டி வைத்தார் வெங்கையா நாயுடு

திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் 177 கோடி ரூபாய் மதிப்பிலான ஓடுதள விரிவாக்க பணிகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

53 views

"பள்ளிக் கல்வித்துறை ரூ.2,500 கோடி ஒதுக்கீடு" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள ஏதுவாக, இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

25 views

புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.