வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கஜா புயலால் பெய்த கனமழையால் வைகை அணை இந்த ஆண்டு 3 முறையாக நிரம்ப உள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 485 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது  67 புள்ளி 20 அடியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்