மீட்பு பணி - களத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்...

நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மீட்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ் மணியன் பார்வையிட்டார்.
மீட்பு பணி - களத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்...
x
நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மீட்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ் மணியன் பார்வையிட்டார். புயலால் வேறோடு சரிந்த மரங்கள் மற்றும்மீட்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். இரு சக்கர வாகனங்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 
அமைச்சர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்