புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு உதவிகளை செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுவதாகவும், நமது நிவாரண உதவிகள் தொடரட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்