விபத்து ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது எப்படி?
பதிவு : நவம்பர் 10, 2018, 02:59 PM
விபத்து ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
விபத்து ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.  தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில்,விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள், விபத்தில் சிக்கியவர்களை முதலுதவி அளித்து மீட்பது, ஆம்புலன்ஸ் எளிதில் செல்ல போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.