சென்னையை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் கைது
பதிவு : நவம்பர் 10, 2018, 12:03 PM
சென்னை புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம் மடிப்பாக்கம் பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த முகமூடி கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நங்கநல்லுார் தில்லைகங்கா நகர் பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தான் முகமூடி கொள்ளையர்கள் என்பதும் கேளம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விருகம்பாக்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 61 பவுன் தங்க நகைகள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய முகமூடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

380 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

3858 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2220 views

பிற செய்திகள்

"முடிவடைந்தது விஸ்வாசம் படத்தின் படபிடிப்பு"

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வந்த விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

48 views

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

6 views

படகு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் - மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் தனது படகு பதிவு சான்றை புதுப்பிக்கவும் டீசல் மானியம் வேண்டியும் கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

16 views

மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

கடலூர் மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

12 views

"அ.தி.மு.க. - தி.மு.க. வாக்கு வங்கி தெரியுமா?" - பிரேமலதா விஜயகாந்த்

கடலூரில் கட்சிப் பிரமுகர் இல்லத் திருமணவிழாவில் பேசிய தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக ஆவேசம் தெரிவித்தார்.

164 views

நெல்லை கோவிலில் அரிய வகை 'திமிரி நாதஸ்வரம்'

மிகவும் பழமையான திமிரி வகை நாதஸ்வரம் நெல்லையில் உள்ள சாலைக்குமார சாமி கோவிலில் வாசிக்கப்பட்டு வருகிறது.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.