கமல் பங்கேற்ற கட்சி கூட்டத்தில் கொடி கம்பம் உடைந்து விழுந்து பெண் காயம்

தருமபுரியில் பயணம் மேற்கொண்ட கமல் பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி விட்டு புறப்பட்டபோது நெரிசல் ஏற்பட்டது.
கமல் பங்கேற்ற கட்சி கூட்டத்தில் கொடி கம்பம் உடைந்து விழுந்து பெண் காயம்
x
அங்கிருந்த பாமக கட்சியின் கொடி கம்பம் உடைந்து விழுந்தது. அதில், கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காந்திமதி என்ற பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்