1855 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான நீராவி ரயில் என்ஜின்
பதிவு : நவம்பர் 09, 2018, 06:47 PM
ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்த நீராவி ரயில் என்ஜினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்த நீராவி ரயில் என்ஜினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கடந்த 1855 ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின், கொல்கத்தாவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீராவி ரயில் என்ஜின், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடிக்கு வந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டதோடு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.