அமெரிக்காவில் பணியாற்றிய தமிழர் சாலை விபத்தில் பலி : தனியார் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
பதிவு : நவம்பர் 09, 2018, 12:35 PM
சாலை விபத்தில் பலியான அமெரிக்க பொறியாளர் குடும்பத்துக்கு தனியார் காப்பீடு நிறுவனம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றி வந்த தாராபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவர், 2010ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் பலியானார். அவரது மரணத்திற்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தாராபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் காப்பீடு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, இழப்பீடு தொகையாக 2 கோடியே 59 லட்சம் ரூபாயை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் குமாரின் பெற்றோர் இறந்து விட்டதாலும், குமாரை சார்ந்து இல்லாத அவரது சகோதரர்களுக்கு இழப்பீட்டில் பங்கு பெறுவதற்கு உரிமையில்லை என்ற்ம் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி கின்ஸ்பெர்க்கின் 86 வது பிறந்தநாள் - "பிளாங்க்" உடற்பயிற்சி செய்து ரசிகர்கள் வாழ்த்து

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 2 வது பெண் நீதிபதியான ரூட் பேடர் ஜின்ஸ்பர்க்கின் 86 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது

53 views

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

253 views

வர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.

626 views

அமெரிக்காவில் விஜயகாந்த்-புகைப்படங்கள் வெளியீடு

தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் , ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

675 views

பிற செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

40 views

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

23 views

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

30 views

பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது

23 views

விஸ்வாசம் 75- வது நாள் கொண்டாட்டம்

விஸ்வாசம் திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக 75 - நாள் ஓடி சாதனை படைத்துள்ளது

12 views

3 மொழிகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்

பிரேமம் படம் புகழ் சாய் பல்லவி மலையாளத்தில் பஹத் பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.