"சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க சம்மதம்" - திரையரங்க உரிமையாளர் சங்கம்

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சம்மதம் என்று திரையரங்க உரிமையாளர் சங்க உறுப்பினர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க சம்மதம் - திரையரங்க உரிமையாளர் சங்கம்
x
தொலைபேசி மூலம் தந்தி டிவி- க்கு பேட்டி அளித்த போது திருப்பூர் சுப்பிரமணியன் இந்த தகவலை வெளியிட்டார். இதனிடையே, சென்னை திரைப்பட உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதனும் நடிகர் விஜய்யின் சர்கார் படத்தில் இடம் பெறும் சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும் என உறுதி அளித்தார். தந்தி டிவி-க்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்தபோது அபிராமி ராமநாதன் இந்த தகவலை தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்