சென்னை திரையரங்கில் சர்கார் பேனர்கள் அகற்றம்

சென்னையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திரையரங்கில் சர்கார் பேனர்கள் அகற்றம்
x
சென்னையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த படத்தின் பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்