இரண்டரை வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை
பதிவு : நவம்பர் 08, 2018, 05:45 AM
போக்சோ சட்டத்தில் கைது - சிறையில் அடைப்பு
ராஜபாளையத்தில் இரண்டரை வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இராஜபாளையம் வேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நிறைபாண்டி என்பவர் 
தமது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, தாய் லட்சுமி இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிறைபாண்டியை கைது செய்து, போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

369 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1017 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2215 views

பிற செய்திகள்

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை - சிறு காயத்துடன் உயிர் தப்பிய அதிசயம்

சென்னை தி.நகரில் 20 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிறு காயத்துடன் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 views

படகு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் - மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் தனது படகு பதிவு சான்றை புதுப்பிக்கவும், டீசல் மானியம் வேண்டியும் கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்

24 views

8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி மலர்கள்

ஊட்டி அருகே அவலாஞ்சி, தொட்டபெட்டா, மலை சரிவு ஆகிய பகுதிகளில் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

46 views

ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

லாரியை நிறுத்தி விட்டு ஓடிய மர்ம நபர்களுக்கு வலை

19 views

ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா

சத்தியமங்கலம் அருகே கோயில் திருவிழாவின் போது ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.