நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக புகார் : காஞ்சிபுரத்தில் 2 கோயில் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
பதிவு : நவம்பர் 07, 2018, 10:18 PM
உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக, காஞ்சிபுரத்தில் இரண்டு கோயில் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக, காஞ்சிபுரத்தில் இரண்டு கோயில் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே, காமாட்சி அம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களில்  சாமி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, இந்த இரண்டு கோயில்களின் செயல் அலுவலர்கள் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.