தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

குமரிக்கடலில் நிலவும் வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!
x
தமிழக மீனவர்கள் குமரிக்கடல், மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மாநகரை பொறுத்தவரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்