இரு சக்கர வாகனத்தில் லாரி மோதல் - வாகனத்தில் சென்ற 2 நண்பர்கள் பலி
பதிவு : நவம்பர் 06, 2018, 05:23 PM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி நண்பர்கள் தினேஷ் மற்றும் அபுபக்கர் சித்திக் இன்று காலை புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள திரையரங்கில் சர்கார் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
கோவை - சத்தியமங்கலம் சாலையில் வேகமாக வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி, தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

751 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4348 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2435 views

பிற செய்திகள்

மக்களை சந்திக்காமல் பாதியில் திரும்பி சென்றது ஏன் ? - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

மழை விட்ட பின் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

8 views

"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

109 views

7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - "தந்தி டிவி"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

55 views

அடுத்த புயல் நவம்பர் 29 - ந்தேதி உருவாகும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

936 views

திராவிடர் கழகம் சார்பில் 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

30 views

கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் இருந்து கேரளா அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.