செம்மரம் வெட்டிக்கடத்திய சேலத்தை சேர்ந்த 2 பேர் கைது
பதிவு : நவம்பர் 06, 2018, 11:36 AM
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்திக் கொண்டு வந்த சேலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்ததுடன் 62 செம்மரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாகேஸ்வர கொண்ட அருகே செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் இன்று காலை வனத்துறையினர் உடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செம்மரங்களை தோளில் சுமந்தபடி 70-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அவர்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் பிடிக்க முயன்ற போது கடத்தல் காரர்கள் செம்மரங்களை ஆங்காங்கே வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த பழனி, சின்னதுரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கைதானவர்களிடம் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள 62 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

576 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4137 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2328 views

பிற செய்திகள்

கஜா புயலால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

3 views

வேதாரண்யம் அருகே கரையை கடந்தது கஜா...

தமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

696 views

கஜா புயல்: 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்.

கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது

87 views

வேதாரண்யம் அருகே கரை கடந்த கஜா புயல்

தமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

849 views

கஜா புயல் - 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கஜா புயல் காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

1098 views

வேதாரண்யம் அருகே கரையை கடந்தது கஜா புயல்

தமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

538 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.