ஸ்கூட்டரில் வலம் வந்து, அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்கூட்டரில் வலம் வந்து, அமைச்சர் ஆய்வு
x
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்
திடீர் ஆய்வு மேற்கொண்டார். இலுப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்ட அமைச்சர், வீதி, வீதியாக வலம் வந்தார். 

Next Story

மேலும் செய்திகள்