குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் மரணம் : செவிலியர்கள் அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
பதிவு : நவம்பர் 05, 2018, 05:47 PM
மாற்றம் : நவம்பர் 05, 2018, 05:55 PM
சேலத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாது என்பவரின் மனைவி அம்சவல்லி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு, நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, அதிக ரத்தபோக்கு காரணமாக உடல் நிலை மோசமடைந்தது. இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அம்சவல்லி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்​. இதையறிந்த உறவினர்கள் ஆத்தூர் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொயடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

22 views

திருடனை பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்

சேலம் செவ்வாய்பேட்டையில் கட்டுமானப்பொருட்களை திருட முயன்றவர்களுள் ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் கட்டி வைத்து அடித்தனர்.

406 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

346 views

ஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது

ஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.

281 views

பிற செய்திகள்

வரும் 18, 19 ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது

63 views

கஜா புயலால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

86 views

வேதாரண்யம் அருகே கரையை கடந்தது கஜா...

தமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

789 views

கஜா புயல்: 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்.

கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது

97 views

வேதாரண்யம் அருகே கரை கடந்த கஜா புயல்

தமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

984 views

கஜா புயல் - 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கஜா புயல் காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

1172 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.