தூத்துக்குடி சிவன் கோயிலில் திருக்கல்யாண விழா...
பதிவு : நவம்பர் 05, 2018, 12:45 PM
தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.  கடந்த மாதம் 25 ஆம் தேதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்க, ஆராதனைகள் நடைபெற்றன.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.