வேன் கவிழ்ந்து திடீர் விபத்து : சிசிடிவியில் பதிவான விபத்து காட்சிகள்...
பதிவு : நவம்பர் 03, 2018, 06:55 PM
சென்னை ஆலந்தூரிலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற வேன் ஒன்று திடீர் என்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கவிழ்ந்திருந்த வேனுக்குள் இருந்த ஓட்டுநரை, பொதுமக்கள் மீட்டனர். சாலை நடுவே நிகழ்ந்த விபத்தால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.