தீபாவளி பண்டிகைக்கு ஜொலிக்கும் ஜியாமெட்ரிகல் டிசைன் வைர நகைகள்
பதிவு : நவம்பர் 03, 2018, 11:07 AM
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கல் பதித்த நகைகள் மற்றும் வைர நகைகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை, இனிப்புகள் என்பதை தாண்டி நகைகளை வாங்குவதும் வழக்கமானது தான்.. திருமணம் போன்ற நிகழ்வுகள் மட்டுமின்றி பண்டிகை நாட்களில் நகை வாங்குவது பெண்களுக்கு விருப்பமான ஒன்று... அவர்களுக்காகவே இந்த ஆண்டு கடைகளில் புதுவரவாக ஏகப்பட்ட நகைகளும் வந்திருக்கிறது..தங்க நகைகள் மட்டும் வாங்கி வைத்திருப்பவர்களுக்கு விதவிதமான வைர நகைகளும் இந்த ஆண்டு டிரெண்டியாக வந்திருக்கிறது.. பெரிய பெரிய டிசைன் உள்ள நகைகள் தான் வைரத்தில் வரும் என்பதை மாற்றியமைக்கும் வகையில் க்யூட் ஆன டிரெண்டியான டிசைன் நகைகளும் இந்த ஆண்டு புதுவரவாக வந்திருக்கிறது..விழாக் காலங்களின் போது அணிந்து கொள்வதற்கும் சரி, அன்றாட அலுவலக பயன்பாட்டிற்கும்  உபயோகப்படுத்தும் வகையில் விதவிதமான வைர நகைகள் கடைகளுக்கு வந்திருக்கிறது... ஜியாமெட்ரிகல் டிசைன் கொண்ட கட் இந்த ஆண்டு சந்தைக்கு புதுவரவு... 

திருமணத்திற்கு ஏற்ற வைர நகைகள், பேன்ஸி செட், டிரெடிஷனல் செட் என எல்லாமே இங்கு செட்டாக கிடைக்கிறது. மெல்லிய வடிவத்தில் உள்ள இந்த நகைகள் எல்லாம் இளம் பெண்களின் பேவரிட் சாய்ஸ்...வைர நகைகளில் எமரால்ட் நகைகள் பதித்தும் கண்களை கவரும் வகையிலான டிசைன்கள் வந்திருக்கிறது.. ஜெர்கான் ரூபி கற்கள் பதித்த நகைகளும் இந்த  ஆண்டு புதுவரவு. வைரம் என்றால் விலை அதிகம் என யோசிப்பவர்களுக்கு விடை கொடுக்கும் வகையில் சில ஆயிரங்களில் கூட அழகிய நகைகளை வாங்க முடியும் என்பதே இந்த நகைகளின் சிறப்பு...

தொடர்புடைய செய்திகள்

தீபாவளிக்காக கேதர்நாத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி

தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

109 views

நாட்டு வெடி வெடித்து 12 வயது சிறுவன் பலி : 2 சிறுவர்கள் படுகாயம்

நாமக்கல் அருகே வடுகபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் மணிவேல், தமது நண்பர்களுடன் தீபாவளியை ஒட்டி, பட்டாசு வெடித்துள்ளார்.

657 views

"ரூ1000 க்கு மேல் மது வாங்கினால் டிவி, பிரிட்ஜ் இலவசம்" : பேனர்கள் வைத்த பார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது.

1619 views

பிற செய்திகள்

புல்லட் வாகனத்தில் முருகப்பெருமான்...

புதுச்சேரி அருகே பிள்ளையார்க்குப்பம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட்டது.

15 views

அண்ணா பல்கலை வேண்டாம் : "புதிய தொழில்நுட்ப பல்கலை உருவாக்குக" - தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்க, அரசுக்கு கோரிக்கை வைக்க தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

6 views

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - காங். செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

100 views

குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

ஒகேனக்கல் கூட்டு நீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கு கொண்டு சேர்த்து குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

23 views

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலி - தென்னந்தோப்பில் கூட்டம் போடும் கட்சிகள்

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலியாக, உடுமலையை சேர்ந்த அரசியல் கட்சியினர், தென்னந்தோப்பில் கூட்டம் போடும் புதிய யுக்தியை கையாளுகின்றனர்.

77 views

காரில் கொண்டுவரப்பட்ட ரூ 3.94 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தாராபுரத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.