ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி
பதிவு : நவம்பர் 02, 2018, 09:17 PM
தமிழக காவல் துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் துப்பாக்கி சுடுதலுக்கான நினைவூட்டும் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஏற்காடு மலை அடிவார துப்பாக்கிச்சூடும் மைதானத்தில் கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு  துப்பாக்கி கையாளும் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் போட்டி நடத்தப்பட்டது.  தமிழ்நாடு  காவல் துறை கமாண்டர் இளங்கோவன் தலைமையில் 13 பேர் கொண்ட கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.