நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மகிழ்ச்சி

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை மகிழ்ச்சியளிப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மகிழ்ச்சி
x
நியூட்ரினோ திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய, பசுமை தீர்ப்பாயம் மறுத்துள்ளது வருத்தமளிப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்