ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
154 viewsபழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒரு நாள் பெய்த மழைக்கே முகாம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது.
151 viewsகேரள வெள்ள சேதம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாக மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
441 viewsவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
563 viewsஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ல் தொடக்கம்
121 viewsகச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 viewsநெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
564 viewsமறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த போலீசார்
94 viewsசரியான ஆய்வுகள் இல்லாமல் செயல்பட கூடியவர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
58 viewsசத்தங்களை கேட்டு அழுத குழந்தை : பெற்றோர்கள், மருத்துவர்கள் மகிழ்ச்சி
41 views