பணி புரியும் இடத்தில் பாலியல் தொந்தரவு

கடந்த 4 ஆண்டுகளில் பணி புரியும் இடத்தில் பாலியல் தொந்தரவு 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளது.
பணி புரியும் இடத்தில் பாலியல் தொந்தரவு
x
பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு தொடர்பாக 2014 ஆம் ஆண்டில் 371 வழக்குகள் பதிவாகியிருந்தன. இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ஹரியானாவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன. 2017ம் ஆண்டு வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஒரு சில பெண்கள் மட்டுமே புகார் செய்துள்ளனர். தென்மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகாவில் 205 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்