ரூ.4-ஐ தாண்டும் முட்டை விலை
பதிவு : அக்டோபர் 22, 2018, 11:12 AM
முட்டையின் தேவை அதிகரிப்பால் அதன் விலை நான்கு ரூபாய்க்கு மேல் உயரும் என நாமக்கல் கோழிப்பணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி முட்டை ஒன்று 3 ரூபாய் 90 பைசாவுக்கு கொள்முதல் செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். தொடர் மழை, தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2372 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3721 views

பிற செய்திகள்

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த‌தை கண்டு, வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட கணவர், கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்

5 views

செல்போன் திருடியதாக முதியவர் கொலை - இளைஞர் கைது

கரூர் அருகே செல்போன் திருடியதாக முதியவரை தலையில் கல்லை போட்டு செல்வராஜ் கொலை செய்துள்ளார்

7 views

உலக அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி - பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

8 views

மக்களவை தேர்தல் - களையிழந்து காணப்படும் புதுக்கோட்டை

புதுக்கோட்டை மட்டும் களை இழந்து காணப்படுகிறது

19 views

"கமல் களத்தில் கிடையாது" - ராஜேந்திர பாலாஜி

"அதிமுகவிற்கு ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளனர்" - ராஜேந்திர பாலாஜி

27 views

"என் மகன் பல மணி நேரம் ஆங்கிலம் பேசக்கூடியவர்" - துரைமுருகன்

நாடாளுமன்றம் செல்ல வேண்டுமானால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.