சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.84.64, டீசல் ரூ.79.22

கடந்த 5 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 46 காசுகளும், டீசல் லிட்டருக்கு 82 காசுகளும் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.84.64, டீசல் ரூ.79.22
x
கடந்த 18 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் குறைந்து, 84 ரூபாய் 64  காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 29 காசு குறைந்து 79 ரூபாய் 22 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 46 காசும், டீசல் 82  காசும் குறைந்துள்ளது. இது, வாகன ஓட்டுகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்