அ.தி.மு.க. 47- ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அ.தி.மு.க. 47- ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம்
x
விழா பொதுக் கூட்டத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மேடையில் மழைநீர் ஒழுகியது. ஆனாலும், குடை பிடித்துக் கொண்டு  அ.தி.மு.க. அரசு மக்களுக்கு இதுவரை செய்துள்ள சாதனைகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் பேசினர்.

Next Story

மேலும் செய்திகள்