ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்த அம்பாள்...

கும்பகோணம் அருகே மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்த அம்பாள்...
x
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்