விவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்

சத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன.
விவசாய நிலங்களில் குவியும் கொக்கு கூட்டம்
x
சத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரை தேடி வெள்ளை நிற கொக்கு கூட்டங்கள் குவிந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆசனூர் வனப்பகுதி முழுவதும் பச்சைப்பசேலேன அழகாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், அரேப்பாளையம் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் 200 க்கும் மேற்பட்ட கொக்குகள் ஒன்று கூடி இருப்பது வாகன ஓட்டிகளை கவர்ந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்