15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..!

சென்னையில் 15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது.
15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..!
x
15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழாவில் ஏவிஎம் சரவணன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், இலக்கிய சிந்தனையாளர்கள் லட்சுமணன், முத்தையா மற்றும் செல்வம் ஆகியோருக்கு கவியரசர் விருது வழங்கப்பட்டது. பல்வேறு இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்