தசரா திருவிழா : குலசையில் இன்று சூரசம்ஹாரம்..!

தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 9 - வது நாள் திருவிழா களை கட்டியது.
தசரா திருவிழா : குலசையில் இன்று சூரசம்ஹாரம்..!
x
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக இன்று 10 - வது நாள் இரவு 12 மணிக்கு துவங்கும் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பும்  சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்