ஆயுத பூஜையை விமர்சையாக கொண்டாடிய ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள திருப்பள்ளி தெருவில், ஆட்டோ சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
ஆயுத பூஜையை விமர்சையாக கொண்டாடிய ஆட்டோ ஓட்டுனர்கள்
x
சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், தங்கள் ஆட்டோக்களை கழுவி சுத்தம் செய்து மாலை சூடி அலங்கரித்திருந்தனர். வாழை தோரணம், குங்குமம், சந்தனம், பூமாலை, பொரி, இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்து விமர்சையாக கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்