சேலம்: பெண்ணின் வயிற்றில் பெரிய கட்டி..!

சேலம் மாவட்டம் சின்னானூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் வயிற்று பகுதியில் கட்டி உண்டாகி அவதிப்பட்டு வந்தார்.
சேலம்: பெண்ணின் வயிற்றில் பெரிய கட்டி..!
x
வலியால் துடித்த அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவகுழுவினர் அறுவை சிகிச்சை செய்து லட்சுமி வயிற்றில் இருந்த பெரிய புற்றுநோய் கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளதாக லட்சுமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்