டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு

அறநிலையத் துறை உதவி ஆணையர் உட்பட 4 பதவிகளுக்கான நேர்முக தேர்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு
x
* டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுலா பயணி அலுவலர் மற்றும் அறநிலைய துறை உதவி ஆணையர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் வரும் 25-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும், வேளாண் அலுவலர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் வரும் 29 முதல் நவம்பர் 9ம் தேதி வரை சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான அனைவரின் பெயர்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்