500 மாணவர்கள் நடத்திய பேண்டு வாத்திய இசை மழை

ஊட்டியில் சர்வதேச பள்ளி மைதானம் ஒன்றில் 500 மாணவ, மாணவிகள் இணைந்து பேண்டு வாத்திய இசை விழாவை நடத்தினர்.
500 மாணவர்கள் நடத்திய பேண்டு வாத்திய இசை மழை
x
500 மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பேண்டு வாத்தியம் இசைத்தது இசை மழை கொட்டியது போல் இருந்தது. இந்த பேண்டு விழா மற்றும் விழாவில் நடந்த 20 நாட்டு தேசிய கொடிகளுடனான அணி வகுப்பு மரியாதை சுற்றுலா பயணிகளையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. 


Next Story

மேலும் செய்திகள்