வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் முன்னாள் மத்திய சுற்றுசூழல் நீர்வளத்துறை செயலாளர் ஆய்வு
பதிவு : அக்டோபர் 11, 2018, 12:36 PM
அனல்மின்நிலைய சாம்பல் கழிவுகளால் கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
வடசென்னை அனல்மின்நிலைய சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற மத்திய சுற்றுச்சூழல் நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனல்மின்நிலைய சாம்பல் கழிவுகளால்  கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்த ஆய்வு அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்திற்காக உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் என்றும் சசிசேகர் குறிப்பிட்டார். 

பிற செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நியூசிலாந்து தூதர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், நியூசிலாந்து தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் சந்தித்தார்.

2 views

"ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

2 views

1000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் - அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

6 views

திரைப்பட நடிகைக்கு பாலியல் தொந்தரவு - நடிகர் சண்முகராஜன் மீது காவல் நிலையத்தில் புகார்

நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

11 views

"70லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு" - அரசாணை வெளியீடு

70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

4 views

தாமிரபரணி மஹா புஷ்கரவிழா : சிறப்பு தபால் உறை நெல்லையில் வெளியீடு

தாமிரபரணி மஹா புஷ்கரவிழாவையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு தபால் உரை வெளியிடப்பட்டது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.