ஜெயலலிதாவிற்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதா ? - ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம்

ஜெயலலிதாவிற்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதா ? என்பது குறித்து அப்பல்லோ டாக்டர் சத்தியமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதா ? - ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம்
x
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜரான டாக்டர் சத்தியமூர்த்தி ஜெயலலிதாவிற்கு இருதயத்தை கிழித்து பேஸ்மேக்கர் கருவி வைக்கப்படவில்லை என வாக்குமூலம் அளித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்